Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 5
தமிழ் : பருவம் 1 இயல் 5 : பண்படுத்தும் பழமொழிகள் 5. பண்படுத்தும் பழமொழிகள் அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்ட கல்லைத் தேடினான். தாத்தா : அமுதவாணா, என்ன தேடுகிறாய்? அமுதவாணன் : “நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்பதற்கேற்ப இந்த நாய்களை விரட்ட கல் கிடைக்கவில்லை தாத்தா. தாத்தா : அந்தப் பழமொழிக்குப் பொருள் வேறு அமுதவாணா! கல்லால் செதுக்கிய சிலை தானே […]
Samacheer Kalvi 4th Tamil Books Chapter 1 5 Read More »