Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 1
தமிழ் : இயல் 1 : அமுதஊற்று கவிதைப்பேழை: அன்னை மொழியே I. பலவுள் தெரிக “எந்தமிழ்நா” என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் விடை : எம் + தமிழ் + நா II. குறு வினா “மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக. இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும் III. சிறு வினா தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை? “அன்னை […]
Samacheer Kalvi 10th Tamil Books Chapter 1 1 Read More »