Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Emergence of New Kingdoms in South India Later Cholas and Pandyas
சமூக அறிவியல் : வரலாறு : முதல் பருவம் அலகு 3 : தென் இந்தியப் புதிய அரசுகள், பிற்காலச் சோழர்களும் பயிற்சி வினா விடை 1. சரியான விடையைத் தேர்வு செய்க 1. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்? அ) விஜயாலயன் ஆ) முதலாம் ராஜராஜன் இ) முதலாம் ராஜேந்திரன் ஈ) அதிராஜேந்திரன் விடை: அ) விஜயாலயன் 2. கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்? அ) […]