Samcheer Kalvi 7th Social Science Books Tamil Medium Natural Hazards Understanding Disaster Management
சமூக அறிவியல் : புவியியல் : மூன்றாம் பருவம் அலகு -3 : இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் பயிற்சி வினா விடை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பொருட்சேதம், உயிரிழப்பு மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் ஒரு இயற்கைக் காரணி …………… அ) இடர் ஆ) பேரிடர் இ) மீட்பு ஈ) மட்டுப்படுத்தல் விடை : ஆ) பேரிடர் 2. பேரிடரின் விளைவைக் குறைக்கும் செயல்பாடுகள். […]