Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium The Beginning of the Modern Age
சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : நவீன யுகத்தின் தொடக்கம் I. சரியான விடையைத் தேர்ந்தெடு 1. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்? விடை : ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க் 2. ‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர். விடை : ரஃபேல் சான்சியோ 3. வில்லியம் ஹார்வி கண்டுபிடித்தார். விடை : இரத்தத்தின் சுழற்சி 4. “தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்? விடை : மார்ட்டின் லூதர் 5.‘கிறிஸ்தவ […]
Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium The Beginning of the Modern Age Read More »