Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium India Foreign Policy
சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை I. சரியான விடையைத் தேர்வு செய்க 1. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்? விடை ; வெளிவிவகாரங்கள் அமைச்சர் 2. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது? விடை ; இந்தியா மற்றும் சீனா 3. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? விடை ; சட்டப்பிரிவு 51 […]
Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium India Foreign Policy Read More »
