Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 5
தமிழ் : இயல் 2 : ஈடில்லா இயற்கை இலக்கணம்: வினைமுற்று I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____. விடை : மேய்ந்தது 2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____. விடை : படித்தான் 3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____. விடை : ஓடு II. சிறுவினா 1. வினைமுற்று என்றால் என்ன? ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 2 5 Read More »
