Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3
தமிழ் : இயல் 6 : வையம்புகழ் வணிகம் உரைநடை: கொங்குநாட்டு வணிகம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____. விடை : தொல்காப்பியம் 2. சேரர்களின் தலைநகரம் _____. விடை : வஞ்சி 3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____. விடை : நெல் 4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____. விடை : அமராவதி 5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் _____. […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 6 3 Read More »
