Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium India Population Transport Communication Trade
சமூக அறிவியல் : புவியியல் : அலகு 5 : இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம் I. சரியான விடையைத் தேர்வு செய்க 1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு __________ விடை : மக்களியல் 2. __________ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது விடை : சாலை 3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் விடை : 5846 கி.மீ 4. […]