Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 4
தமிழ் : இயல் 6 : கலை பல வளர்த்தல் துணைப்பாடம்: செய்தி I. நெடு வினா இசைக்கு நாடு, மொழி இனம் தேவையில்லை என்பதைச் செய்திக் கதையின் விளக்குக முன்னுரை:-செய்தி என்னும் சிறுகதையின் ஆசிரியனர் தி.ஜானகிராமன். இக்கதை “சிவப்பு ரிக்சா என்ற சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லாமல் என்பதை இக்கதையில் காண்போம்.வித்துவான்:-இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அத்தகைய இசைக்கு காரணம் இசைக் கருவிகள் தமிழக இசையில் தன் முத்திரை பதித்தது […]
Samacheer Kalvi 9th Tamil Books Chapter 6 4 Read More »