Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 2
தமிழ் : இயல் 8 : பெருவழி கவிதைப்பேழை: ஞானம் I. பலவுள் தெரிக. ‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது …………… விடை : இடையறாது அறப்பணி செய்தலை II. குறு வினா காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது? காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும். வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார். வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும் […]
Samacheer Kalvi 10th Tamil Books Chapter 8 2 Read More »