Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Basis of Classification
அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 5 : வகைப்பாட்டியலின் அடிப்படைகள் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது? அ) ஒற்றுமை ஆ) வேறுபாடு இ) இரண்டும் ஈ) எதுவும் இல்லை விடை : இ) இரண்டும் 2. ஏறுத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை அ) 8.7 மில்லியன் ஆ) 8.6 மில்லியன் இ) 8.5 மில்லியன் ஈ) 8.8 மில்லியன் விடை : அ) 8.7 மில்லியன் […]
Samcheer Kalvi 7th Science Books Tamil Medium Basis of Classification Read More »