Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் உரைநடை: வாழ்விக்கும் கல்வி நுழையும்முன் உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன. கல்வி கற்பதற்குக் கால எல்லை இல்லை. கல்வியின் இன்றியமையாமை, கற்க வேண்டிய நூல்கள், கற்கும் கால அளவு ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்வோம். உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது. ஏனென்றால் மனிதப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் கவிதைப்பேழை: அழியாச் செல்வம் நுழையும்முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம். வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை  மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்  எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன  விச்சைமற்று அல்ல

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 1

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி நுழையும்முன் பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை நாமும் படித்துச் சுவைப்போம். ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 5

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள் பூ, வா, அறம், புத்தகம் இச்சொற்களை நோக்குங்கள். இவற்றில் முதல் இரு சொற்கள் ஓரெழுத்தைக் கொண்டவை. அடுத்த இரண்டு சொற்களும் மூன்று, நான்கு எழுத்துகளைக் கொண்டவை. இவை அனைத்தும் பொருள் தருகின்றன. இவ்வாறு ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 4

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில் நுழையும்முன் கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது. கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன. மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன. ஒரு கற்பனையான நீர்மூழ்கிக் கப்பலில் சென்று அவற்றை எல்லாம் காண்போம். என் பெயர் பியரி. நான் ஒரு விலங்கியல் பேராசிரியர். கடலின் அடியில் உள்ள விலங்குகளைப்பற்றி

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 3

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் உரைநடை: தமிழரின் கப்பற்கலை நுழையும்முன் பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு. பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இருவகைப்படுத்தலாம். வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே! கப்பல் கட்டுவதும் கப்பலைச் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும்.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 2

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல் நுழையும்முன் கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை. அலைவீசும் கடலில், அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும். அச்சம் தரும் கடலில் அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர். காற்றின் துணைகொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறத்தைச் சங்கப்பாடலின்வழி அறிவோமா? உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்  புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ  இரவும் எல்லையும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம் நுழையும்முன் கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர். கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம். வானம் ஊன்றிய மதலை போல  ஏணி சாத்திய

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 6

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு வாழ்வியல்: திருக்குறள் 17. அழுக்காறாமை 1. ஒழுக்காறாக் கொள்க  ஒருவன்தன் நெஞ்சத்து  அழுக்காறு இலாத இயல்பு. 2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும்  அழுக்காற்றின் அன்மை பெறின். 3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்  பேணாது அழுக்கறுப் பான். 4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்  ஏதம் படுபாக்கு அறிந்து. 5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்  வழுக்கியும் கேடீன் பது. 6.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு இலக்கணம்: வழக்கு எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.  இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும். இயல்பு வழக்கு ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். 1.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 5 Read More »