Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 3
தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் உரைநடை: வளர்தமிழ் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் _________________ விடை : பழமை 2. ‘இடப்புறம்’ எனற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________ விடை : இடது + புறம் 3. ‘சீரிளமை’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________ விடை : சீர் + இளமை 4. “சிலம்பு + அதிகாரம்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________________ விடை : சிலப்பதிகாரம் […]
Samcheer Kalvi 6th Tamil Books Chapter 1 3 Read More »