Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 9 1

தமிழ் : பருவம் 3 இயல் 3 : இன்னுயிர் காப்போம் கவிதைப்பேழை: ஆசிய ஜோதி I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. புத்தரின் வரலாற்றை கூறும் நூல் _______________ விடை : ஆசியஜோதி 2. நேர்மையான வாழ்வு வாழ்பவர் _______________ விடை : எல்லா உயிர்களி்டத்தும் இரக்கம் கொண்டவர் 3. ஒருவர் செய்யக் கூடாதது _______________ விடை : தீவினை 4. “எளிதாகும்” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _______________ விடை : எளிது + […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 9 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 6

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற வாழ்வியல்: திருக்குறள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும். விடை : ஈகை 2. பிற உயிர்களின் …………………….க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும். விடை : துன்பத்தை 3. உள்ளத்தில் ………………… இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். விடை : குற்றம் II. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக. 1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்   குறியெதிரப்பை உடைத்து

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 6 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 5

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற இலக்கணம்: பெயர்ச்சொல் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக விடை : மண் 2. காரணப்பெயரை வட்டமிடுக விடை : வளையல் 3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக விடை : வாழை II. குறுவினா 1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? பெயர்ச் சாெல் ஆறு வகைப்படும். அவையாவன 2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன? ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். (எ.கா.)

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 4

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற துணைப்பாடம்: பாதம் நெடுவினா ‘பாதம்’ கதையைச் சுருக்கி எழுதுக. காலணி தைக்கும் மாரி வழக்கம்போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். காலையிலே தொடங்கிய மழை இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மாரி எவரேனும் காலணி தைக்க வரக்கூடுமோ எனப பசியுடன் காத்திருந்தார். வலுத்துப் பெய்யத் தொடங்கிய மழையுடன் காற்றும் சேர்ந்து கொண்டது. அந்த நீண்ட தெரு எவருமில்லை. அவரும் ஒரு மரமு் எட்டு பழைய செருப்புகளும் தவிர,

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 3

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற உரைநடை: பசிப்பிணி போக்கிய பாவை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ………………… விடை : மணிபல்லவத்தீவு 2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ………………… விடை : ஆதிரை II. சாெற்றொடரில் அமைத்து எழுதுக. 1. செடிகொடிகள் 2. முழுநிலவு நாள் 3. அமுதசுரபி 4. நல்லறம் III. குறுவினா 1. அமுதசுரபியின் சிறப்பு யாது? அமுத சுரபி பாத்திரத்தில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற கவிதைப்பேழை: நீங்கள் நல்லவர் I. சொல்லும் பாெருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும் விடை : மகிழ்ச்சி 2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும். விடை : உழைக்க III. குறுவினா 1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை? பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 1

தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற கவிதைப்பேழை: பராபரக் கண்ணி I. சொல்லும் பாெருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “தம் + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________ விடை : தம்முயிர் 2. “இன்புற்று + இருக்கை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________- விடை : இன்புற்றிருக்கை 3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________ விடை : தான் +

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது இலக்கணம்: நால்வகைச் சொற்கள் பின்வரும் தாெடர்களில் உள்ள நால்வகைச் சாெற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். விடை : பெயர்ச்சொல் – பேருந்தில் 2. நாள்தாேறும் திருக்குறள் படி. விடை : இடைச்சொல் – ஐ (திருக்குறளை) 3. ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது என்றார் ஆசிரியர். விடை : உரிச்சொல் – சால (சாலச்சிறந்தது) 4. கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சாெல்லை எழுதுக. மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 3

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது துணைப்பாடம்: வேலுநாச்சியார் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக. இராம நாத புரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார். சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். காளையார்கோவிலில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : புதுமைகள் செய்யும் தேசமிது உரைநடை: தமிழ்நாட்டில் காந்தி I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் விடை : மதுரை 2. காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ கற்க வேண்டும் என்று விரும்பினார்? விடை : உ.வே.சா II. பொருத்துக 1. இலக்கிய மாநாடு பாரதியார் 2. தமிழ்நாட்டுக் கவிஞர் சென்னை 3. குற்றாலம் ஜி.யு.போப் 4. தமிழ்க்கையேடு

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 7 2 Read More »