Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad
Home » Book Back Question and Answers » Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Universe and Space Science

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Universe and Space Science

அறிவியல் : அலகு 8 : அண்டமும் விண்வெளி அறிவியலும்

மதிப்பீடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. பின்வருவனற்றுள் எது வான்பொருள்?

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. விண்மீன்கள்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

2. சந்திரனின் விட்டம் ___________ 

  1. 3474 மீ
  2. 3474 கி.மீ
  3. 1737 மீ
  4. 1737 கி.மீ

விடை : 3474 கி.மீ

3. சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள் ___________

  1. 2008 அக்டாேர் 22
  2. 2008 நவம்பர் 8
  3. 2019 ஜூலை 22
  4. 2019 அக்டாேபர் 22

விடை : 2008 அக்டாேர் 22

4. சிவப்புக் காேள் என்று அழைக்கப்படுவது ___________ 

  1. புதன்
  2. வெள்ளி
  3. பூமி
  4. செவ்வாய்

விடை : செவ்வாய்

5. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் ___________

  1. நியூட்டனின முதல்விதி
  2. நியூட்டனின இரண்டாம் விதி
  3. நியூட்டனின மூன்றாம் விதி
  4. இவை அனைத்தும்

விடை : நியூட்டனின மூன்றாம் விதி

6. ___________ யில் கிரியாேஜெனிக் எரிபோருள் சேகரித்து வைக்கப்படுகிறது

  1. அறை வெப்பநிலை
  2. குறைந்த வெப்பநிலை
  3. மிகக்குறைந்த  வெப்பநிலை
  4. மிக அதிக வெப்பநிலை

விடை : மிகக்குறைந்த  வெப்பநிலை

7. நாசாவின் ___________ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது,

  1. அப்போலோ – 5
  2. அப்போலோ – 8
  3. அப்போலோ – 10
  4. அப்போலோ  – 11

விடை : அப்போலோ – 8

8. மங்கள்யான் ___________ க்கு அனுப்பப்பட்டது

  1. சந்திரன்
  2. செவ்வாய்
  3. வெள்ளி
  4. புதன்

விடை : செவ்வாய்

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. விண்மீன்களைப் பற்றியும், காேள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல்
பிரிவு ___________

விடை : வானியல்

2. சூரியன் ___________ விண்மீன் திரளைச் சார்ந்தது,

விடை : பால்வெளி

3. செவ்வாய்க்காேள் ___________ நாட்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது.

விடை : 687

4. ___________ இந்தியாவின் முதல் காேள்களுக்கிடையேயான விண்வெளித் திட்டமாகும்.

விடை : சந்திரயான் – 1

5. ___________ என்பவர் நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் ஆவார்.

விடை : நீல்ஆம்ஸ்ட்ராங்

6. பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம் ___________

விடை : மாஸ் ஆர்பிட்டர் மிஷன்

III. சரியா அல்லது தவறா எனக்கூறு தவறான கூற்றைத் திருத்து.

1. சூரியன் மற்றும் இதர வான்பொருள்கள் சேர்ந்து சூரிய குடும்பத்தை
உருவாக்குகின்றன.

விடை : சரி

2. சந்திரயான் – I ஸ்ரீஹரிகாேட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

விடை : சரி

3. செவ்வாய்க் காேள் சூரிய குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய காேள் ஆகும்.

விடை : தவறு

சரியான கூற்று : புதன் காேள் சூரிய குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய காேள் ஆகும்.

4. PSLV மற்றும் GSLV என்பவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக் காேள்கள் ஆகும்.

விடை : தவறு

சரியான கூற்று : PSLV மற்றும் GSLV என்பவை இந்தியாவின் புகழ்பெற்ற துணைக்காேள் செலுத்தும் வாகனங்கள் ஆகும்.

5. ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்மநிலையில் மட்டுமே காணப்படும்.

விடை : தவறு

சரியான கூற்று : ராக்கெட்டின் இயக்கு பொருள்கள் திண்ம மற்றும் திரவ நிலைகளில் காணப்படும்.

IV. பொருத்துக

1. சந்திரயான்எரிபொருள்
2. மங்கள்யான்சந்திரன்
3. கிரையோஜெனிக்முதன் முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய திட்டம்
4. அப்போலோ – 8முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டம்
5. அப்போலோ – 11செவ்வாய்

விடை : 1 – உ, 2 – அ, 3 – அ, 4 – இ, 5  – ஈ

V. சுருக்கமாக விடையளி.

1. வான்பொருள்கள் என்றால் என்ன?

வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சந்திரன் விண்கற்கள் மற்றும் வால்மீன்கள் போன்ற பிற பொருள்கள் யாவும் வான் பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன

2. விண்மீன் திரள் வரையறு

கவர்ச்சி விசையினால் பிணைக்கப்பட்ட இலட்சக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் திரள் எனப்படும்

3. சந்திரயான் – 1 திட்டத்தின் நாேக்கங்கள் யாவை?

  • சந்திரனில் நீர் இருப்பதற்கானை சாத்தியக் கூறுகளை கண்டறிதல்
  • சந்திரனில் உள்ள தனிமங்களை கண்டறிதல்
  • சந்திரனில் ஹீலியம் 3 இருப்பதை ஆராய்தல்.
  • சந்திரனின முப்பரிமானை வரைபடத்தை உருவாக்குதல்
  • சூரியக் குடும்பத்தின பரிணாம வேளர்ச்சியை ஆராய்தல்

4. மங்கள்யான் திட்டத்தின் நாேக்கங்களை வரிசைப்படுத்துக.

  • காேள்களுக்கு இடையேயான விண்வெளித் திட்டத்திற்கு தேவையான தாெழில்நுட்பத்தை உருவாக்குதல்
  • செவ்வாயின் மேற்பரப்பை ஆராய்தல்
  • செவ்வாயின் வளி மண்டலத்தில் உள்ள பகுதிப்பொருள்களை அறிதல்
  • எதிர்காலத்தில் செவ்வாய்க் காேளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளையும் கடந்த காலஙகளில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றிய தகவல்களையும் அறிந்து காெள்ளுதல்.

5. கிரையாேஜெனிக் எரிபோருள் என்றால் என்ன?

  • கிரையாேஜெனிக் இயக்கு பொருள்களில் எரிபொருள் அல்து ஆக்ஸிகரணி அல்லது இரண்டும் திரவநிலை வாயுக்களாக (Liquefied gases) இருக்கும்.
  • இவை மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
  • இவ்வகை இயக்கு பொருள்களை எரியூட்ட தனியான அமைப்புகள் தேவை இல்லை.
  • இவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கும் போது, இவை ஒன்றோடாென்று வினைபுரிந்து எரியத் தொடங்குகின்றன.

6. நாசாவில் பணியாற்றிய சில இந்தியர்களின் பெயர்களக் குறிப்பிடுக.

  • கல்பனா சால்வா
  • சுனிதா வில்லியம்ஸ்

VI. விரிவான விடையளி.

1. சந்திரயான் – 1 ன் சாதனைகள் யாவை?

Buy Now
26% OFF
Product Image
Buy Now
30% OFF
Product Image
Buy Now
39% OFF
Product Image
Buy Now
17% OFF
Product Image
  • சந்திரயானின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது.
  • சந்திரன் முற்காலத்தில் உருகிய நிலையில் இருந்ததை உறுதி செய்தது
  • அமெரிக்காவின் விண்கலங்கள் அப்போலோ-15 மற்றும் அப்போலோ-11 ஆகியவை தரையிறங்கிய இடங்களின் படங்களை பதிவு செய்தது.
  • சந்திரனின் கனிம வளம் பற்றிய தகவல்கள் உயர்பகுதிறன் காெண்ட நிறமாலைமானி மூலம் பெறப்பட்டன
  • X கதிர் படக்கருவியின் மூலம் சந்திரனில் அலுமினியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பது கண்டறியப்பட்டது.
  • சந்திரயான் -1 புகைப்படக்கருவி மூலம் 75 நாட்களில் எடுக்கப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டன.
  • நிலவில் உள்ள மேடுகள் மற்றும் பேள்ளங்களைக் காெண்ட இடங்களிலிருந்து சந்திரனின் மேற்பரப்பு கிண்ணக் குழிகளைக் காெண்டது என கண்டறியப்பட்டது.
  • சந்திரயான்-1 பூமியின் முழு வடிவத்தையும்முதன் முறையாக பதிவு செய்து அனுப்பியது.
  • சந்திரயான்-1 நிலவின் பரப்பில் மேனிதர்களுக்கு உறைவிடமாகப் பயன்படும் பல குகைகளை கண்டறிந்தது.

2. நாசாவின் அப்போலோ திட்டங்கள் குறித்து குறிப்பு வரைக.

  • அப்போலோ விண்வெளி திட்டங்கள் நாசாவின் மிகப் புகழ்பெற்ற திட்டங்கள் ஆகும்.
  • இவற்றின் மூலம், அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவில் தரை இறங்கினர்.
  • இது ஒட்டு மொத்தமாக 17 திட்டஙகளைக் காெண்டது.
  • இதில் அப்போலோ-8 மற்றும் அப்போலோ-11 ஆகியன குறிப்பிடத் தகுந்தவை.
  • அப்போலோ- 8 என்பது முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும்.
  • இதில், விண்கலம் நிலவைச் சுற்றிய பின் மீண்டும் பூமிக்கு வந்தடைந்தது.
  • அப்போலோ-11 திட்டமானது முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்க செய்த திட்டம் ஆகும்.
  • அப்போலோ -11 விண்கலமானது, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் நிலவில் தரையிறங்கியது.
  • அதில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலில் நிலவின் மேற்பரப்பில் காலடி வைத்தார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *