Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 3
தமிழ் : பருவம் 3 இயல் 2 : எல்லாரும் இன்புற உரைநடை: பசிப்பிணி போக்கிய பாவை I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ………………… விடை : மணிபல்லவத்தீவு 2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ………………… விடை : ஆதிரை II. சாெற்றொடரில் அமைத்து எழுதுக. 1. செடிகொடிகள் 2. முழுநிலவு நாள் 3. அமுதசுரபி 4. நல்லறம் III. குறுவினா 1. அமுதசுரபியின் சிறப்பு யாது? அமுத சுரபி பாத்திரத்தில் […]
Samcheer Kalvi 6th Tamil Books Chapter 8 3 Read More »