Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 5
தமிழ் : இயல் 3 : உடலை ஓம்புமின் இலக்கணம்: எச்சம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும். விடை : எச்சம் 2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____. விடை : பார்த்த 3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படையாகக் காட்டாது. விடை : காலத்தை II. பொருத்துக 1. நடந்து அ. முற்றெச்சம் 2. பேசிய ஆ. குறிப்புப் பெயரெச்சம் 3. எடுத்தனன் உண்டான் இ. பெயரெச்சம் 4. பெரிய […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 3 5 Read More »