Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 5
தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் இலக்கணம்: இடைச்சொல் – உரிச்சொல் VI. பலவுள் தெரிக. 1. மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக. விடை : இன், கூட, கிறு, அம்பு 2. கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது? விடை : என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை! 3. சரியான கூற்றினைத் தெரிவு செய்க. அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை. ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு. இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம். விடை : மூன்றும் சரி கூடுதல் […]
Samacheer Kalvi 9th Tamil Books Chapter 5 5 Read More »