Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 2
தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை கவிதைப்பேழை: காற்றே வா! I. சொல்லும் பொருளும் II. பலவுள் தெரிக 1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? விடை : மோனை, எதுகை III. குறு வினா வசன கவிதை – குறிப்பு வரைக உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும். ஆங்கிலத்தில் Prose Poetry என்பர். தமிழில் பாரதியார் […]
Samacheer Kalvi 10th Tamil Books Chapter 2 2 Read More »