Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 1
தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் உரைநடை: நிகழ்கலை I. பலவுள் தெரிக. 1. ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது? விடை : ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது 2. கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது? விடை : கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? II. குறு வினா ”நேற்று நான் பார்த்த அருச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய […]
Samacheer Kalvi 10th Tamil Books Chapter 6 1 Read More »