Samacheer Kalvi 5th Social Science Books Tamil Medium Ancient Excavation
சமூக அறிவியல் : பருவம் 2 அலகு 1 : பண்டைய அகழ்வாராய்ச்சி அலகு 1 பண்டைய அகழ்வாராய்ச்சி கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் இப்பாடத்தைக் கற்பதன் வாயிலாக, ❖ அகழ்வாராய்ச்சி பற்றி அறிந்து கொள்வர். ❖ தொல்பொருள் ஆய்வாளர்கள் பற்றித் தெரிந்து கொள்வர். ❖ அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற சில இடங்கள் பற்றித் தெரிந்து கொள்வர். ரேகா: இன்று மிகவும் வெப்பமாக உள்ளது. நான் வெளியில் விளையாடச் செல்ல வேண்டாம் என்று எண்ணுகிறேன். பாட்டி: ஆம். உண்மைதான். ஆனால், நான் சிறு வயதில் எப்பொழுதும் வெளியில்தான் […]
Samacheer Kalvi 5th Social Science Books Tamil Medium Ancient Excavation Read More »