Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Exploring Continents: Africa, Australia and Antarctica
சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : கண்டங்களை ஆராய்தல் (ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா & அண்டார்டிகா) I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்: 1. ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை _____________ விடை : நன்னம்பிக்கை முனை 2. எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சலந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் _____________ விடை : சூயஸ் கால்வாய் 3. மத்திய தரைகடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்வு செய்க […]
