Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Organ Systems in Animals
அறிவியல் : அலகு 17 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை? விடை : லாக்ரிமால் 2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ______________ ஆகும். விடை : புரதங்கள் 3. மூச்சுகுழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது ____________ ஆகும். விடை : குரல்வளை மூடிகள் 4. பித்த நீர் ________________ செரிக்க உதவுகிறது. விடை : கொழுப்புகள் 5. கழிவுநீக்கம் […]
Samacheer Kalvi 9th Science Books Tamil Medium Organ Systems in Animals Read More »