Samacheer Kalvi 10th Social Science Books Tamil Medium Social and Religious Reform Movements in the 19th Century
சமூக அறிவியல் : வரலாறு : அலகு 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:- 1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது? விடை ; 1829 2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது? விடை ; ஆரிய சமாஜம் 3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது? விடை ; ஈஸ்வர் சந்திர […]