Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 4
தமிழ் : இயல் 4 : எட்டுத்திக்கும் சென்றிடுவீர் துணைப்பாடம்: விண்ணையும் சாடுவோம் I. பலவுள் தெரிக விடை வரிசையைத் தேர்க. அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்ப ட்ட செயலி. விடை : சித்தாரா, நேவிக் II. குறு வினா செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலிையப் பற்றி திரு.சிவன் கூறுவது யாது? சித்தாரா செயலி செயற்கைக்கோள் ஏவுஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும்.வாகனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை முன் […]
Samacheer Kalvi 9th Tamil Books Chapter 4 4 Read More »