Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 1
தமிழ் : இயல் 3 : கூட்டாஞ்சோறு உரைநடை: விருந்து போற்றுதும்! I. பலவுள் தெரிக. 1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் – விடை : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு 2. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை – விடை : இன்மையிலும் விருந்து II. குறு வினா ‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் […]
Samacheer Kalvi 10th Tamil Books Chapter 3 1 Read More »