Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Human Organ Systems
அறிவியல் : பருவம் 2 அலகு 6 : மனித உறுப்பு மண்டலங்கள் மதிப்பீடு I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பாெருட்கள்_________ விடை : மைக்ராே மீட்டர் 2. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ விடை : நுரையீரல்கள் 3. நமது உடலில் உணவு மூலக்கூறுகள் உடைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக மாற்றப்படும் நிகழ்ச்சி இவ்வாறு அழைக்கப்படுகிறது. விடை : செரிமானம் II. சரியா? தவறா? 1. இரத்தம் எலும்புகளில் உருவாகிறது. விடை […]
Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Human Organ Systems Read More »