Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் கவிதைப்பேழை: கண்மணியே கண்ணுறங்கு I. சொல்லும் பொருளும் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. “பாட்டிசைத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பாட்டு + இசைத்து 2. “கண்ணுறங்கு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கண் + உறங்கு 3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை […]

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 1

தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் கவிதைப்பேழை: ஆசாரக்கோவை I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பிறரிடம் நான் _______ பேசுவேன். விடை : இன்சொல் 2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது _________ ஆகும். விடை : பொறை 3. “அறிவு + உடைமை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : அறிவுடைமை 4. “இவை + எட்டும்”

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 5 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 5

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் இலக்கணம்: இன எழுத்துகள் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மெல்லினத்திற்காக இன எழுத்து இடம்பெறாத நூல் எது? விடை : கல்வி 2. தவறான சொல்லை கண்டறிக. விடை : வென்ரான் II. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக. பிழையான சொல்  திருத்தம் தெண்றல்கன்டம்நன்ரிமன்டபம் தென்றல்கண்டம்நன்றிமண்டபம் III. சிறுவினா இன எழுத்துகள் என்றால் என்ன? சில எழுத்துகளுக்கு இடையை ஒலிக்கும் முயற்சி, பிறக்கும்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 4

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் துணைப்பாடம்: நூலகம் நோக்கி I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம் விடை : சீனா 2. _____________ கையளவு, கல்லாதது உலகளவு விடை : கற்றது 3. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு _____________ விடை : எட்டு ஏக்கர் 4. நூலக விதிகளை உருவாக்கியவர் _____________ விடை : இரா. அரங்கநாதன் 5. சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 3

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் உரைநடை: கல்விக்கண் திறந்தவர் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________. விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை 2. “பசியின்றி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பசி + இன்றி 3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : காட்டாறு 4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 3 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 2

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் கவிதைப்பேழை: துன்பம் வெல்லும் கல்வி I. சொல்லும் பொருளும் II.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மாணவர் பிறர் _______ நடக்கக் கூடாது. விடை : தூற்றும்படி 2. நாம் _______ சொற்படி நடக்க வேண்டும். விடை : மூத்தோர் 3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : கை+பொருள் 4. மானம் + இல்லா என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 2 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் கவிதைப்பேழை: மூதுரை I. சொல்லும் பொருளும் II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மாணவர்கள் நூல்களை _________ க் கற்க வவண்டும். விடை : மாசற 2. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது விடை : இடம் + எல்லாம் 3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது விடை : மாசு + அற 4. குற்றம் + இல்லாதவர் என்னும் சொல்லைப்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 1 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் இலக்கணம்: மொழிமுதல், இறுதி எழுத்துகள் I. வினாக்கள் 1. மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை? க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 5 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் துணைப்பாடம்: ஒளி பிறந்தது I. குறுவினா 1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்? உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததுள்ளோம்.தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்.எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்.நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன.பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் ‘பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில்

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 4 Read More »

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் உரைநடை: கணியனின் நண்பன் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________ விடை : நுண்ணறிவு 2. தானே இயங்கும் இயந்திரம் _______________. விடை : தானியங்கி 3. “நின்றிருந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ விடை : நின்று + இருந்த 4. “அவ்வுருவம்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________ விடை : அ + உருவம் 5. “மருத்துவம் +

Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 3 Read More »