தமிழ் : பருவம் 3 இயல் 6 : கடற்கரைக்குப் போகலாம்
பொருத்துக
1. மணலில் வீடு – எழுதலாம்
2. அலையைத் – அடிக்கலாம்
3. பந்தைத் தட்டி – துரத்தலாம்
4. நண்டைத் துரத்தி – கட்டலாம்
5. ஈர மணலில் – ஓடலாம்
விடை:
1. மணலில் வீடு – கட்டலாம்
2. அலையைத் – துரத்தலாம்
3. பந்தைத் தட்டி – ஓடலாம்
4. நண்டைத் துரத்தி – அடிக்கலாம்
5. ஈர மணலில் – எழுதலாம்
கலந்துரையாடுக
கடற்கரைக்குச் சென்றால் என்னென்ன செய்யலாம்.
இந்த இடங்களுக்குச் சென்றால் என்னவெல்லாம் செய்வீர்கள்?