தமிழ் : பருவம் 3 இயல் 1 : யாரு? யாரு? யாரு?
பொருத்துக
1. கத்தரிக்காய் – முத்துச்சிப்பி
2. கடலைக்கொட்டை – ஊஞ்சல்
3. பருத்திச்செடி – வண்ணம்
4. ஆலமரம் – பஞ்சுமிட்டாய்
5. காகிதப்பூ – குடை
விடை:
1. கத்தரிக்காய் – குடை
2. கடலைக்கொட்டை – முத்துச்சிப்பி
3. பருத்திச்செடி – பஞ்சுமிட்டாய்
4. ஆலமரம் – ஊஞ்சல்
5. காகிதப்பூ – வண்ணம்
கலந்துரையாடுக
இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?