தமிழ் : பருவம் 1 இயல் 2 : சொல்லாதே சொல்லாதே
பொருத்துக
யாருக்கு எது கடினம் இல்லை?
1. பறவை – காட்டின் இருட்டு
2. கரடி – கற்றுக் கொள்ளுதல்
3. மீன் – வானத்தின் தொலைவு
4. குழந்தைகள் – கடலின் ஆழம்
விடை:
1. பறவை – வானத்தின் தொலைவு
2. கரடி – காட்டின் இருட்டு
3. மீன் – கடலின் ஆழம்
4. குழந்தைகள் – கற்றுக் கொள்ளுதல்
பேசுவோம் வாங்க!
இப்பாடலில் உங்களுக்குப் பிடித்தவை பற்றிக் கலந்துரையாடுக.