Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 4
தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை துணைப்பாடம்: கிழவனும் கடலும் IV. வினாக்கள் 1. கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாகக் கூறுக. கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். இதில் வாழும் மக்கள் மீனவர்கள் அம்மீனவர்களுக்கு வற்றாத செல்வமாக விளங்குபவர் கடலன்னை ஆவாள். சாண்டியாகோ வயது முதிர்ந்த மீனவர் அவரிடம் மீன் பிடிக்க கற்றுக் கொள்வதாக மனோலின் என்னும் சிறுவன் வந்தான் முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் […]
Samcheer Kalvi 6th Tamil Books Chapter 2 4 Read More »