Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Advent of the Europeans
சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : ஐரோப்பியர்களின் வருகை I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்: 1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்? விடை : அல்போன்சோ-டி-அல்புகர்க் 2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது? விடை : போர்ச்சுகல் 3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி- நோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது? விடை : துருக்கி 4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் __________ நாட்டைச் சேர்ந்தவர் விடை : இங்கிலாந்து […]
Samcheer Kalvi 8th Social Science Books Tamil Medium Advent of the Europeans Read More »