Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5
தமிழ் : இயல் 5 : குழலினிது யாழினிது இலக்கணம்: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____. விடை : வேற்றுமைத்தொகை 2. ‘செம்மரம்’ என்னும் சொல் _____த்தொகை. விடை : பண்பு 3. ‘கண்ணா வா!’- என்பது _____த் தொடர். விடை : விளி II. பொருத்துக. 1. பெயரெச்சத் தொடர் அ. கார்குழலி படித்தாள். 2. வினையெச்சத் தொடர் ஆ. புலவரே வருக. 3. வினைமுற்றுத் […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 5 5 Read More »