Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 4
தமிழ் : இயல் 7 : பாருக்குள்ளே நல்ல நாடு துணைப்பாடம்: அறிவுசால் ஔவையார் மதிப்பீடு அறிவுசால் ஔவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக. முன்னுரை அறிவுசால் ஒளவையார் நாடகம் வழியாக அதியாமான், தொண்டைமான் ஆகியோரின் போரினை எவ்வாறு தடுத்து நிறுத்தினார் என்பதைக் காண்போம். நெல்லிக்கனி அதியமான் காட்டு வளத்தைக் கண்டு இரசித்து விட்டு அங்கிருந்து, அதிசய நெல்லிக்கனி ஒன்றைப் பறித்து வந்தார். ஒளவையாரை உண்ணச் செய்தார். நெல்லிக்கனி உண்ட ஒளவையார், “இவ்வளவு […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 7 4 Read More »