Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Health and Diseases
அறிவியல் : அலகு 21 : உடல் நலம் மற்றும் நோய்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. புகையிலைப் பழக்கம், அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதற்குக் காரணமான காரணி விடை ; நிக்கோட்டின் 2. உலக புகையிலை எதிர்ப்பு தினம் விடை ; மே 31 3. சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர்வீச்சினால் சுலபமாக அழிக்கப்படுகின்றன. ஏனெனில் அவை விடை ; துரித செல்பிரிதல் தன்மை கொண்டவை 4. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் […]
Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Health and Diseases Read More »
