Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3
தமிழ் : இயல் 8 : அறத்தால் வருவதே இன்பம் உரைநடை: அயோத்திதாசர் சிந்தனைகள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அயோத்திதாசர்_____சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். விடை : தென்னிந்திய 2. அயோத்திதாசர் நடத்திய இதழ்_____. விடை : ஒருபைசாத் தமிழன் 3. கல்வியோடு _____ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து. விடை : கைத்தொழிலும் 4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ________. விடை : ஆழ்ந்த படிப்பு 5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ________. விடை […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 8 3 Read More »
