Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Acoustics
அறிவியல் : அலகு 5 : ஒலியியல் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள் விடை ; அலையின் திசையில் அதிர்வுறும். 2. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் விடை ; 330 மீவி-1 3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் விடை ; 20 […]
Samacheer Kalvi 10th Science Books Tamil Medium Acoustics Read More »