Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Electricity
அறிவியல் : அலகு 5 : மின்னியல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும்போது, கம்பளி பெற்றுக் கொள்ளும் மின்னோட்டம் எது? விடை : எதிர் மின்னூட்டம் 2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது? விடை : எலக்ட்ரான்கள் 3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை? விடை : மின்கலம், மின் கம்பி, சாவி 4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற […]
Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Electricity Read More »