Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Matter around us
அறிவியல் : முதல் பருவம் அலகு 3 : நம்மைச் சுற்றியுள்ள பருப்பாெருட்கள் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்: 1. _________________ என்பது பருப்பொருளால் ஆனது அல்ல விடை : ஒளி 2. 400 மி.லி கொள்ளவு கொண்ட ஒரு கிண்ணத்தில் 200 மி.லி நீர் ஊற்றப்படுகிறது. இப்போது நீரின் பருமன் விடை : 200 மி.லி 3. தர்பூசணிபழத்தில் உள்ள விதைகளை ____________________ முறையில் நீக்கலாம். விடை : கைகளால் தெரிந்தெடுத்தல் 4. அரிசி மற்றும் பருப்புகளில் […]
Samcheer Kalvi 6th Science Books Tamil Medium Matter around us Read More »