Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 2
தமிழ் : பருவம் 1 இயல் 3 : அறிவியல் தொழில்நுட்பம் கவிதைப்பேழை: அறிவியலால் ஆள்வோம் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. அவன் எப்போதும் உண்மையையே __________________ விடை : உரைக்கின்றான் 2. “ஆழக்கடல்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________ விடை : ஆழம் + கடல் 3. “விண்வெளி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________ விடை : விண் + வெளி 4. “நீலம் + வான்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________ விடை : […]
Samcheer Kalvi 6th Tamil Books Chapter 3 2 Read More »
