Samcheer Kalvi 6th Science Books English Medium Health and Hygiene

Science : Term 1 Unit 6 : Health and Hygiene I. Choose the correct answer: 1. Our body needs ______ for muscle-building Ans : Protein 2. Scurvy is caused due to the deficiency of ________. Ans : Vitamin C 3. Calcium is an example of a ________ Ans : minerals 4. We should include fruits and vegetables in our diet, because_______. Ans […]

Samcheer Kalvi 6th Science Books English Medium Health and Hygiene Read More »

Samcheer Kalvi 6th Science Books English Medium The Living World of Animals

Science : Term 1 Unit 5 : The Living World of Animals I. Choose the correct answer: 1. The study of living things or organisms is called a. Psychologyb. Biologyc. Zoologyd. Botany Ans : Biology 2. Which of the following are characteristics of living beings? (i) Respiration (ii) Reproduction (iii) Adaptation (iv) Excretion Choose the correct sequence Ans : (i),

Samcheer Kalvi 6th Science Books English Medium The Living World of Animals Read More »

Samcheer Kalvi 6th Science Books English Medium The Living World of Plant

Science : Term 1 Unit 4 : The Living World of Plant I. Choose the correct answer: 1. Pond is an example of ___________ecosystem. Ans : Fresh water 2. The important function of stomata is ___________ Ans : Transpiration 3. Organs of absorption is ___________ Ans : Root 4. The habitat of water hyacinth is Ans : Aquatic II . Find whether

Samcheer Kalvi 6th Science Books English Medium The Living World of Plant Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Conservation of Plants and Animals

அறிவியல் : அலகு 22 : தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் _____________ என அழைக்கப்படுகின்றன. விடை : உள்ளூர் இனம் 2. காடழிப்பு என்றால் _____________ விடை : காடுகளை அழித்தல் 3. சிவப்பு தரவு புத்தகம் _____________ பட்டியலை வழங்குகிறது. விடை : இவை எதுவுமில்லை 4. நடைமுறைப்படுத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் _____________ விடை : 1972 II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Conservation of Plants and Animals Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Crop Production and Management

அறிவியல் : அலகு 21 : பயிர் பெருக்கம் மற்றும் மேலாண்மை மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. மண்ணில் விதைகளை இடுதலின் செயல்முறையின பெயர் _______________. விடை : விதைத்தல் 2. மண் மேற்பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை _______________ . விடை : தெளிப்பு நீர் பாசனம் 3. தாவரப் பயிர்களில் பூச்சிகளையும் சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள் விடை : உயிரி-பூச்சிக் காெல்லிகள் 4. திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு பயன்படுவது விடை : விதை நேர்த்தி

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Crop Production and Management Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Reaching the Age of Adolescence

அறிவியல் : அலகு 20 : வளரிளம் பருவமடைதல் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. _____________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும். விடை : 11 முதல்19 2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் ____________________ என்றுஅழைக்கப்படுகிறது. விடை : பருவமடைதல் 3. பருவமடைதலினபோது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____________ ல் அகன்று காணப்படுகிறது. விடை : பெண்கள் 4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ___________ ன் வளர்ச்சியாகும். விடை : குரல்வளை 5. வளரிளம் பருவ

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Reaching the Age of Adolescence Read More »

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Movements in Animals

அறிவியல் : அலகு 19 : இயக்கம் மதிப்பீடு I. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன? i) எலும்புகள் ii) தாேல் iii) தசைகள் iv) உறுப்புகள் கீழே உள்ளவற்றில் இருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க. விடை : (i) மற்றும் (iii) 2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள்மற்றும் எலும்புகள் காணப்பவடுதில்லை? விடை : நத்தை 3. _________ மூட்டுகள் அசையாதவை விடை : மேல் தாடை மற்றும் மண்டை ஓடு

Samcheer Kalvi 8th Science Books Tamil Medium Movements in Animals Read More »