Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 3
தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் உரைநடை: சட்டமேதை அம்பேத்கர் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ___________ விடை : அம்பேத்கர் 2. பூனா ஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது. விடை : இரட்டை வாக்குரிமையை 3. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________ விடை : சமாஜ் சமாத சங்கம் 4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது. விடை : பாரத ரத்னா […]
Samacheer Kalvi 8th Tamil Books Chapter 9 3 Read More »