Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium Mapping Skills
சமூக அறிவியல் : புவியியல் : அலகு 7 : நிலவரைபடத் திறன்கள் I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. 20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை விடை : செயற்கைக்கோள் பதிமங்கள் 2. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது விடை : தலைப்பு 3. நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள் விடை : முறைக்குறியீடுகள் 4. மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம் விடை : […]
Samcheer Kalvi 9th Social Science Books Tamil Medium Mapping Skills Read More »