Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 3
தமிழ் : பருவம் 2 இயல் 1 : கல்வி – கண்ணெனத் தகும் உரைநடை: கல்விக்கண் திறந்தவர் I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________. விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை 2. “பசியின்றி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ விடை : பசி + இன்றி 3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ விடை : காட்டாறு 4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______ […]
Samcheer Kalvi 6th Tamil Books Chapter 4 3 Read More »